திருவண்ணாமலையில் விஷ உணவை சாப்பிட்டு உயிருக்கு போராடிய தெருநாய்

2 months ago 8
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திருவத்திபுரத்தில் தங்களுக்கு பாதுகாப்பாக இருந்த தெருநாய்க்கு மர்ம நபர்கள் விஷம் கலந்த உணவை கொடுத்ததால், அந்நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தர்மராஜா கோயில் தெரு குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். பக்கத்து தெருவில் ஆடு உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வைத்திருக்கும் நபர் தெருநாய்களுக்கு விஷம் கலந்த உணவு வைத்ததாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
Read Entire Article