திருவண்ணாமலையில் நிலச்சரிவால் 7 பேர் உயிரிழந்த பகுதியில் ஒன்றிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருவண்ணாமலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு முதற்கட்டமாக 20 தற்காலிக வீடு கட்டித்தரப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
The post திருவண்ணாமலையில் நிலச்சரிவால் 7 பேர் உயிரிழந்த பகுதியில் ஒன்றிய குழுவினர் ஆய்வு..! appeared first on Dinakaran.