தி.மலை : கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாள் உற்சவம் மகாரத தேரோட்டம் நாளை நடைபெறுவதை ஒட்டி காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை தேரோட்டத்தை ஒட்டி மாட வீதியில் பைக், 4 சக்கர வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட வீதிகளை நோக்கி செல்லக்கூடிய வீதிகளின் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
The post திருவண்ணாமலையில் நாளை தேரோட்டம் : மாட வீதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தடை appeared first on Dinakaran.