திருவண்ணாமலை: திருவண்ணாமலை மண்சரிவு சிக்கி உயிரிழந்த 6வது நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 பேரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post திருவண்ணாமலை மண்சரிவு சிக்கி உயிரிழந்த 6-வது நபரின் சடலம் மீட்பு..!! appeared first on Dinakaran.