டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட முக்கிய தலைவர்களுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லியில் 430 வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் பின்னடைவு, கல்காஜியில் 3231 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி பின்னடைவு, மால்வியா நகரில் 5656 வாக்குகள் வித்தியாசத்தில் சோம்நாத் பார்தி பின்னடைவு, ஷகூர் பச்தில் 15745 வாக்குகள் வித்தியாசத்தில், சத்யேந்தர் ஜெயின் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
The post டெல்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பின்னடைவு! appeared first on Dinakaran.