திருவண்ணாமலை தீபத் திருவிழா; திருச்சி – வேலூர் கண்டோன்மென்ட் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

1 month ago 6

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை ஒட்டி டிச.13ல் திருச்சி – வேலூர் கண்டோன்மென்ட் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. டிச.13ல் திருச்சியில் காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், பிற்பகல் 2.50 மணிக்கு வேலூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் வேலூரில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு டிச.14 காலை 7.20க்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post திருவண்ணாமலை தீபத் திருவிழா; திருச்சி – வேலூர் கண்டோன்மென்ட் இடையே சிறப்பு ரயில் இயக்கம்! appeared first on Dinakaran.

Read Entire Article