திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா குறித்து இன்று மாலை ஆலோசனை

2 months ago 12

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, இன்று மாலை அங்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனைத்தும் சரியாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது என்று சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார்.

The post திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா குறித்து இன்று மாலை ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article