திருப்பூர்: அவிநாசியில் முதிய தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். கோழி மேய்ந்த பிரச்சனை கொலையில் முடிந்ததாக காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தோட்டத்து வீட்டில் வசித்து வந்த பழனிச்சாமி (95), பர்வதம் (75) ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
The post திருப்பூர் முதிய தம்பதி கொலை – உறவினர் கைது appeared first on Dinakaran.