திருப்பூர் அருகே புலம்பெயர் தொழிலாளர்களுடன் உள்ளூர் இளைஞர்கள் மதுபோதையில் மோதல்

3 months ago 14
திருப்பூரில் மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் அருகில் உள்ள மதுக்கடையில் மது அருந்துபவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உணவகத்தின் உள்ளே சென்று கதவை தாழிட்டு கொண்டதால் உள்ளூர் இளைஞர்கள் நீண்ட நேரம் கதவை தட்டிப் பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் மோதலின் போது கல்வீச்சில் அருகில் இருந்த பேக்கரியில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
Read Entire Article