திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வடக்கு, தெற்கு போக்குவரத்து அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். இதில் 9 பேருந்துகளில் விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த ஒலிமாசு ஏற்படுத்தும் ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post திருப்பூரில் போக்குவரத்து அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில் ஏர் ஹாரன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.