திருப்புவனத்தில் திமுக பொதுக்கூட்டம்

3 months ago 10

 

சிவகங்கை, பிப். 16: திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய மற்றும் பேரூர் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பூவந்தி மணிகண்டன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, பேரூர் செயலாளர் நாகூர்கனி முன்னிலை வகித்தனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் சிறப்புரையாற்றினர். புதுகை பூபாளம் குழுவினரின் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, நகர செயலாளர் பொன்னுச்சாமி. திருப்பத்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயன். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், யூனியன் முன்னாள் துணைச் சேர்மன் மூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் ராமலிங்கம், பிச்சைமணி, ஈஸ்வரன்,

சுப்பையா, வெங்கடேசன், சுப்பிரமணியன், இளங்கோவன், ரவி, ராமு, மகேந்திரன், அன்னமுத்து இளங்கோவன், சக்திமுருகன், மாவட்ட விவசாயி அணி துணைத் தலைவர் சேகர், மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிப் பேரவை தலைவர் திருநாவுக்கரசு, கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவுக்கரசு, நகர இளைஞரணி அமைப்பாளர் கண்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வேல்பாண்டி, பத்மாவதி முத்துக்குமார், ராமலட்சுமி பாலகிருஷ்ணன், சித்ரா ஆறுமுகம், ஜனதா செல்வபிரகாஷ், கமிதாபானு ஷேக் முகமது, மாவட்ட இளைஞர்
அணி துணை அமைப்பாளர் பொற்கோ நன்றி கூறினார்.

The post திருப்புவனத்தில் திமுக பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article