திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை

3 hours ago 2

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் உண்டியலில் பக்தர்கள் ரூ.106.17 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் 20.05 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு பிறகு உண்டியல் மூலம் 35-வது மாதமாக காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article