திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி தங்கத்தேர்பவனி விழா

2 months ago 12
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவில் தங்கத்தேர் பவனி நடைபெற்றது. கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் ஜெயந்திநாதர் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூரில் தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கி கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர்.
Read Entire Article