கேதார்நாத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

3 hours ago 3

உத்தராகண்ட்: கேதார்நாத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கிய போது விபத்து என தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டரில் நோயாளியுடன் பயணித்த 3 பேர், மருத்துவர், விமானி ஆகியோர் உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியது.

The post கேதார்நாத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article