திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய ஆய்வகம் - தொடங்கிவைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

2 months ago 11
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், நோய் தொற்றுக்கான காரணத்தை ஒரே நாளில் கண்டறியும் வகையில், ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆய்வகத்தையும், 36 லட்ச ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட மின் தூக்கியையும் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். அதே மருத்துவமனை வளாகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்பில், 6 தளங்களுடன் கட்டப்பட்டுவரும் புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டார.
Read Entire Article