திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடே மகிழ்ச்சியாக உள்ளது; அதனால் நானும் மகிழ்ச்சியாக உள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!!

16 hours ago 4

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடே மகிழ்ச்சியாக உள்ளது; அதனால் நானும் மகிழ்ச்சியாக உள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக அரசின் 4 ஆண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், தமது குறைகள் கேட்கப்படுகின்றன; காது கொடுத்து கேட்கப்படுகின்றன என்று தமிழ்நாடு மக்கள் மன நிறைவோடு உள்ளனர். மக்களின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு உண்மையாக இருக்கிறேன். திமுக ஆட்சியில் வறுமை இல்லை, பட்டினிச்சாவு இல்லை; பணவீக்கம் இல்லை, வன்முறை இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடே மகிழ்ச்சியாக உள்ளது; அதனால் நானும் மகிழ்ச்சியாக உள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.

Read Entire Article