திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள்; வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

3 hours ago 2

விழுப்புரம்: திமுக வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறுகிறார்கள். 505 வாக்குறுதிகளில் 328 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் பொய் சொல்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 3.5 லட்சம் வேலைவாய்ப்புகள் நிறைவேற்றப்படும்.

Read Entire Article