திமுக நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்கக்கூடாது: ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்

1 month ago 5

சென்னை: திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் யாரும், கட்சி நிகழ்ச்சிகளுக்கான பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கைக்கிணங்க கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக் கூடாது. கட்சித் தலைமையின் அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

The post திமுக நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்கக்கூடாது: ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article