திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தெருநாய் கடித்து ஒரே நாளில் 8 பேர் காயம்!!

6 hours ago 2

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தெருநாய் கடித்து ஒரே நாளில் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்த நவீன், பெரியசாமி, சதாம் உசேன் உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நத்தம் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தெருநாய் கடித்து ஒரே நாளில் 8 பேர் காயம்!! appeared first on Dinakaran.

Read Entire Article