ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். மலர் கண்காட்சியில், கண் கவரும் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
The post ஊட்டி மலர் கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.