திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த எஞ்சினியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவிழாவுக்கு வந்த மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை தந்த எஞ்சினியர் பாண்டித்துரை கைது செய்யப்பட்டுள்ளார்.
The post திண்டுக்கல் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த எஞ்சினியர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.