தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

5 hours ago 3

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நாட் நூயென் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின்  லக்சயா சென் 19-21, 21-9, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். .மற்றொரு போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷு ரஜாவத், இந்தோனேசிய வீரரிடம் தோல்வி அடைந்தார். 

Read Entire Article