தாம்பரம்-திருச்சி இண்டர்சிட்டி ரயில் நிறுத்தம்: பயணிகள் அதிர்ச்சி

4 weeks ago 6

சென்னை: தாம்பரம் – திருச்சி இண்டர்சிட்டி ரயில் சேவை முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக போராடி பெற்ற ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 4 மாதங்களுக்கு முன் தாம்பரம் திருச்சி இண்டர்சிட்டி ரயில் சேவை தொடங்கப்பட்டது. தாம்பரம் – திருச்சி இண்டர்சிட்டி ரயில் லாபகரமாக இயங்கி வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

The post தாம்பரம்-திருச்சி இண்டர்சிட்டி ரயில் நிறுத்தம்: பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article