தலைவனாக இருக்க விரும்புகிறேன்.. சூரியகுமார் யாதவ் ஓபன் டாக்..
2 weeks ago
3
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றதை தொடர்ந்து ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.