சென்னை: தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தர்பூசணி குறித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை கோரிய மனுவில் உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் விளக்கம் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.