எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கோடி – தலைமன்னார் அருகே 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
The post தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது! appeared first on Dinakaran.