தமிழ்நாட்டில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

2 hours ago 1

சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்கள் பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும்.

The post தமிழ்நாட்டில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article