தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

3 months ago 18

சென்னை : தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி – அமைச்சர் கே.என். நேரு, தேனி அமைச்சர் இ.பெரியசாமி பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Read Entire Article