சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த 2 பேர் ஸ்வைப் மிஷினை தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்தபோது இயந்திர கோளாறு காரணமாக பண பரிவர்த்தனை செய்ய கால தாமதமானதால் ஆத்திரமடைந்து ஸ்வைப் மெஷினை எடுத்துக் கொண்டு ஓட்டம்பிடித்த 2 பேருக்கு தேனாம்பேட்டை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
The post தேனாம்பேட்டையில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப் மிஷினை தூக்கிச் சென்ற இருவர்: போலீசார் வலைவீச்சு appeared first on Dinakaran.