சென்னை: தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்காக பல்லடம் அருகே நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் அருகே கேத்தனூர் கிராமத்தில் 100 ஏக்கர் இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
The post தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்காக பல்லடம் அருகே நிலம் தேர்வு appeared first on Dinakaran.