தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

4 weeks ago 7

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். சென்னையில் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

The post தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article