சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 02) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆவணப் பதிவு முடியும் வரை அலுவலகம் இயங்கும். ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும். பதிவுத்துறை அலுவலர்களுக்கு மாற்று விடுப்பு தரப்படும்” பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 02) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.