அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக அறிவிப்பு!

3 hours ago 3

சென்னை : தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5ல் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என அறிவித்திருந்த நிலையில் பாஜக புறக்கணித்துள்ளது. நாதக-வும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article