தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!

3 months ago 12

சென்னை: பணிபுரியும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகளை செயல்படுத்தி சமூக நலத் துறையின் கீழ் சிறப்பு நோக்கத்திற்கான திட்டம் (SPV) நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் (TNWWHCL) என்ற பெயரில் இந்த முயற்சி பிப்ரவரி 6, 2020 முதல் செயல்படுத்தப்படுகிறது.

புதிய விடுதிகளை உருவாக்குவதும், தற்போதுள்ள பணிபுரியும் பெண்கள் விடுதிகளை மேம்படுத்துவதும்,அனைத்து பிரிவு மகளிரும் பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவகத்தில் பின்வரும் காலிபணியிடம் உடனடியாக நிரப்பப்படபுள்ளது.

வ எண்        பதவி பெயர்                                           காலியிடங்களின் எண்ணிக்கை
1                    தலைமை செயல் அலுவலர்          1

விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடு 05.12.2024 மாலை 5.00 மணி வரை.மேலும் விவரங்கள் www.tnwwhcl.in <http://www.tnwwhcl.in> இணையதளத்தில் விரிவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்! appeared first on Dinakaran.

Read Entire Article