சென்னை: தமிழகத்தில் 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டு 27 ஆயிரம் நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 13-நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
The post தமிழகத்தில் கடந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.