“தன்னை உருவாக்கிய சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை இபிஎஸ் முடித்துவிட்டார்!” - நாஞ்சில் சம்பத்

1 month ago 12

கிருஷ்ணகிரி: “தன்னை உருவாக்கிய சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை பழனிசாமி முடித்துவிட்டார்” என திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில், கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியது: “பாஜகவுக்கு திமுக எதிரி கிடையாது. ஏனென்றால், பாஜக தமிழகத்தில் உயிரோடு இல்லை; இருப்பதை போல் காட்டிக் கொள்கின்றனர்.

Read Entire Article