தனியார் பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழப்பு.. ஓட்டுநர் கைது

3 months ago 13
சென்னை பெசன்ட் நகரில், ஆசிரியர்கள் சென்ற தனியார் பேருந்து மோதி, மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். டியூசனுக்கு சென்றுவிட்டு தோழியுடன் ஒரே சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவிகள் மீது பின்னால் வந்த பேருந்து மோதியுள்ளது. இதில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த மாணவி மஞ்சுளா உயிரிழந்த நிலையில், உடன் சென்ற மாணவி காயமடைந்தார்.
Read Entire Article