தனியார் பேருந்தின் டீசல் டேங்க் உடைந்து டீசல் வெளியேறியது

3 months ago 16
தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து விழுப்புரம் தீயணைப்பு நிலையம் அருகில் வந்தபோது திடீரென டீசல் டேங்க் உடைந்து கீழே இறக்கியதால்,சுமார் 400 லிட்டர் டீசல் சாலையில் கொட்டியது. உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகள் இறக்கிவிடப்பட்ட நிலையில், விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் பரவியிருந்த டீசல் மீது தீயணைப்புத்துறையினர் நுரையை பீய்ச்சியடித்தனர்.
Read Entire Article