தனியார் இனிப்பகத்தில் பிரம்மாண்ட தயாரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் கேக் ..

2 months ago 10
2025 ஆம் ஆண்டு மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தனியார் இனிப்பகத்தில் 2ஆயிரத்து 25 கிலோ எடைகொண்ட பிரம்மாண்டமான கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது. முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, செர்ரி பழம், மற்றும் 15 வகையான நட்ஸ்களுடன் ஒயின் உள்ளிட்ட பழச்சாறுகளை பயன்படுத்தி 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கேக் தயாரித்தனர். இந்த கேக் பொதுமக்களுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையின் போது விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Read Entire Article