தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது

3 days ago 2

தஞ்சை: தஞ்சை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அஸ்லம்கான் (70) என்ற முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு அஸ்லம்கான் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

The post தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article