தஞ்சாவூர் அருகே சாலை தடுப்பின் மீது மோதிய கார் விபத்து - தந்தை, மகள் உயிரிழப்பு

4 months ago 15
தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடி அருகே திடீரென சாலையின் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதுவதைத் தவிர்க்க காரைத் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின் மீது மோதிய காரில் பயணம் செய்த தந்தை, 8 வயது மகள் உயிரிழந்தனர். திருச்சியை சேர்ந்த விக்னேஷ்வரன் தனது மனைவி காயத்ரி, மகள் யாழினியுடன் தஞ்சாவூரில் இருந்து ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த காயமடைந்த விக்னேஷ்வரனும், யாழினியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர்
Read Entire Article