டைகர் பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் காட்டு யானை தாக்கி, வெளிநாட்டு சுற்றுலா பயணி பலத்த காயம்!

2 hours ago 1

கோவை: வால்பாறை அருகே டைகர் பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் காட்டு யானை தாக்கி, வெளிநாட்டு சுற்றுலா பயணி பலத்த காயமடைந்துள்ளார். பொள்ளாச்சியில் இருந்து பைக்கில் சென்ற அவரை காட்டு யானை தாக்கியுள்ளது. பொதுமக்கள் அவரை மீட்டு எஸ்டேட் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி கொண்டு செல்லப்படுகிறார்.

 

The post டைகர் பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் காட்டு யானை தாக்கி, வெளிநாட்டு சுற்றுலா பயணி பலத்த காயம்! appeared first on Dinakaran.

Read Entire Article