டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து வக்பு மசோதா மீண்டும் தாக்கல் செய்ய முயற்சித்து வருவதாக ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார். ஏப்ரல் 4ம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில் மசோதாவை முன்கூட்டியே தாக்கல் செய்ய முயற்சி என்றும் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது என்றும் ராசா குறிப்பிட்டுள்ளார்.
The post டெல்லி சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து வக்பு மசோதா மீண்டும் தாக்கல் செய்ய முயற்சி : ஆ.ராசா எம்.பி. appeared first on Dinakaran.