ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு நீதிமன்ற காவல்

5 hours ago 1

சேலம்: சேலத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. மனிதநேய அறக்கட்டளை நிறுவன தலைவர் விஜயாபானு, ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகியோரை கைது செய்தது போலீஸ். கைது செய்யப்பட்ட மூவரும் கோவை டேன்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

The post ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Read Entire Article