டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளது ஒன்றிய அரசு குழு!!

2 hours ago 1

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் ஒன்றிய அரசு குழு ஆய்வு செய்ய உள்ளது. 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசு குழு அமைத்துள்ளது.

The post டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளது ஒன்றிய அரசு குழு!! appeared first on Dinakaran.

Read Entire Article