சென்னை: கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.300 கோடி முன்பண மானியம் விடுவித்தது. கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், 33,000 ரேசன் கடைகளை நடத்துகின்றன. 2024-25-ம் ஆண்டுக்கான முன் பண மானியமாக ரூ.300 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
The post கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளுக்கு ரூ.300 கோடி முன்பண மானியம் விடுவித்தது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.