டெக்சாஸில் ரூ.295 கோடி மதிப்பில் எலான் மஸ்க் வாங்கிய வீடு

3 months ago 15
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தனது, 11 குழந்தைகள் மற்றும் 3 மனைவியர் அருகருகே வசிக்கும் வகையில், 295 கோடி ரூபாய் மதிப்பில் டெக்சாஸ் மாகாணத்தில் புதிய அடுக்குமாடி வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். எலான் மஸ்க், தனது மூன்றாவது மனைவி ஷிவான் சிலீஸ் உடன் வசிக்கும் வீட்டுக்கு சற்று தூரத்தில் வாங்கியுள்ள புதிய வீடு, 14 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவு கொண்டது எனவும், புதிய வீட்டின் அருகிலுள்ள ஆறு படுக்கை அறைகள் கொண்ட மற்றொரு வீட்டையும் எலான் மஸ்க் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Read Entire Article