டிரம்பின் புதிய கொள்கை; அமெரிக்காவின் 50 மாகாணங்களில் மக்கள் போராட்டம்!

21 hours ago 3

டிரம்பின் புதிய கொள்கைகள், நிர்வாக உத்தரவுகளை எதிர்த்து அமெரிக்காவின் 50 மாகாணங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வாஷிங்டன் நகரில் திரண்ட ஏராளமான மக்கள், அதிபர் டிரம்பின் வரி விதிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

 

 

The post டிரம்பின் புதிய கொள்கை; அமெரிக்காவின் 50 மாகாணங்களில் மக்கள் போராட்டம்! appeared first on Dinakaran.

Read Entire Article