பணி: Consultant.
மொத்த இடங்கள்: 25.வயது: 55க்குள்.
தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பத்தை www.negd.gov.in அல்லது www.dic.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின்
நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி:
HR Division, National e Governance Division,
4th Floor, Electronics Niketan, 6-CGO Complex, Lodhi Road, NEW DELHI- 110 003.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.11.2024.
The post டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் கன்சல்டன்ட் appeared first on Dinakaran.