டிச.22ம் தேதி வலுப்பெறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

4 weeks ago 8

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் டிச.22ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.

The post டிச.22ம் தேதி வலுப்பெறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி! appeared first on Dinakaran.

Read Entire Article